.
தொடர்கதையானது !
தொடர்கதையானது !
அவளைப் பார்த்தால்
போதும் என்று நினைத்தேன்
பார்த்தேன் !
அவளிடம் பேசினால்
போதும் என்று நினைத்தேன்
பேசினேன் !
அவளைத் தீண்டினால்
போதும் என்று நினைத்தேன்
தீண்டினேன் !
பார்த்தல் பேசல்
தீண்டல்
தொடர்கதையானது !
ஹைக்கூ (சென்றியு )
ஹைக்கூ ( சென்றியு )
புகையிலைப் பழக்கம் ஒழிப்போம் !
உணர்வால் மக்கள் இதயத்தில் என்றும்வாழ்பவரே சிவந்தி ஆதித்தனார் ! கவிஞர் இரா .இரவி !
ஹைக்கூ !
மனித விலங்குக்கு மனசாட்சி இருக்குமா ?
நீதிநாயகம் சந்துரு வாழ்க !
ஹைக்கூ ! ( சென்ட்ரியு )
அய்யகோ ! அவசரப்பட்டு விட்டாய் மணி !
வன்முறை போதிப்பு !
நிலா !
மரப்பாச்சி !
ஹைகா !
இயற்கை .
ஈழம் !
விஷ்வரூபம் ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி . நடிப்பு ,எழுத்து , இயக்கம் கமலஹாசன்
தூக்குத்தண்டனை ! கவிஞர் இரா .இரவி
மாமதுரை போற்றுவோம் ! மாமதுரை போற்றுவோம் !
தமிழ்க் கூத்தன் புகழுக்கு அழிவில்லை !
சாகாமல் காக்கும் மருந்து தமிழ் !
Copyrights(c) 2010, All rights reserved.
Era e ravi.com | Designed by
Yellowwin Media