.

கோலம் ! கவிஞர் இரா .இரவி


கோலம் ! கவிஞர் இரா .இரவி கோலம் போடும் உந்தன் கோலம் காண ! அதிக நேரம் தூங்கும் நான் அதிகாலை எழுந்தேன் ! உதய சூரியனை உன்னால் பார்த்தேன் ! பனி மலரையும் பார்த்து ரசித்தேன் ! நீயும் வந்தாய் ! கதவு திறந்தாய் ! கூட்டித் தள்ளினாய் ! வாசல் தெளித்தாய் ! புள்ளி வைத்தாய் ! கோலம் போட்டாய் ! கோலம் பார்த்தேன் ! கல்வெட்டாய்ப் பதிந்தது ! கன்னி உன் நினைவு !
  ஹைக்கூ (சென்றியு )
  ஹைக்கூ ( சென்றியு )
  புகையிலைப் பழக்கம் ஒழிப்போம் !
  உணர்வால் மக்கள் இதயத்தில் என்றும்வாழ்பவரே சிவந்தி ஆதித்தனார் ! கவிஞர் இரா .இரவி !
  ஹைக்கூ !
  மனித விலங்குக்கு மனசாட்சி இருக்குமா ?
  நீதிநாயகம் சந்துரு வாழ்க !
  ஹைக்கூ ! ( சென்ட்ரியு )
  அய்யகோ ! அவசரப்பட்டு விட்டாய் மணி !
 

Copyrights(c) 2010, All rights reserved. Era e ravi.com | Designed by Yellowwin Media